::Welcome To Nilamutram

நிலாமுற்றம் - இல்லம்

சித்திரம் பேசிடும் பகுதியானது
உங்கள் பார்வையை கவிதை வடிவத்தில் நீங்கள்       தருவதற்கு       வாய்ப்பைத் தருகிறது. இதனால் உங்கள் சிந்தையின் ஓட்டத்தையும்    சித்திரம்         மீதான பார்வையையும் அறிய ஆவன செய்யும் முயற்சி தான் இது.           

                                               மேலும்..

 
ஒளி வழங்கிய எழுத்துக்கள்.
பலவிதமான படைப்புகளை தம் ஆர்வத்தின் காரணமாக இந்த உலகுக்கு
வழங்கியவர்கள் பற்றி அறிவது கூட இனிமை தரும். மற்றவர்களைக் கவர்வதினால் தான் இவர்கள் பிரபலங்கள் ஆனாரோ! பிரபலங்கள் முற்றம் இது!

கவிதை மழை!
தங்கள் மனதுள்ளே தோன்றுவதை கவிதை, ஓவியம், கட்டுரை போன்ற வடிவங்களில் 
படைக்க நினைக்கும் சிறார்களுக்கு இந்தத் தளம் முன்னே விரிந்திருக்கிறது. பயன் படுத்துங்கள். பரவசப்படுங்கள்.
நகைச்சுவைகள்.
மனிதனுக்கு மட்டுமே உரிய சிறப்பு! சிரிப்பு!சிரிப்பு மூலம் பல நோய்களுக்கு விடை கொடுக்கலாம்! அதற்கு உள்ளது நகைச்சுவை முற்றம்!சிரிப்பும் மகிழ்ச்சியும் கூடிய உணர்வை தூண்டும் கலைவடிவங்களை நகைச்சுவை எனலாம்.

ஹைக்கூ கவிதை